போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகர் சித்தார்த் தற்போது ஹிந்தியில் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார் . எஸ்கேப் லைவ் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த வெப் தொடர் ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கிறது. சித்தார்த் குமார் தேவாரி இயக்குகிறார். ஜெய மிஸ்ரா மற்றும் சித்தார்த் குமார் திவாரி இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை எழுதியுள்ளனர்.
ஜாவேத் ஜாப்ரி, ஸ்வேதா திரிபாதி ஷர்மா, சுமேத் முத்கல்கர், ஸ்வஸ்திகா முகர்ஜி, பிளாபிதா போர்தாகூர், வாலுசா டிசோசா, ரித்விக் சாஹோர், கீதிகா வித்யா ஓஹ்லியான், ஜக்ஜீத் சந்து, ரோஹித் சாண்டல் , ஆத்யா ஷர்மா ஆகியோர் இந்த வெப் தொடரில் நடிக்கின்றனர் .
இந்த வெப் தொடர் 9 பாகங்களாக உருவாகியுள்ளது .வருகின்ற மே 20-ம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது.