Advertisement

சிறப்புச்செய்திகள்

திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா | மூன்றாவது முறை கர்ப்பமா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரீனா கபூர் | வாரணாசி படத்துக்காக 1500 கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்யும் ராஜமவுலி | 4 படங்களுக்கு பிறகு டூப் நடிகர்களை தவிர்த்த பிரபாஸ் | இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் | முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் | ஆஸ்கர் விருதை தவற விட்ட தமிழ் படங்கள் | பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் | காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 1 முதல் படம் ரிலீஸ் இல்லை : வெறும் மிரட்டலா...? பேச்சுவார்த்தை நடக்குமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராமாயணா : இரண்டு அறிவிப்புகள் வெளியீடு

07 ஜூலை, 2026 - 04:50 IST
எழுத்தின் அளவு:
Ramayana-Two-announcements-released
Advertisement

காலத்தால் அழியாத இதிகாசமான ராமாயணம் புதிய பார்வையில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி, யஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம் ரூ. 4000 கோடிக்கும் அதிகமான பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இரண்டு புதிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

முதல் அறிவிப்பு என்னவென்றால், கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் அகில இந்திய திரையரங்கு விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை படம் நாடு தழுவிய அளவில் இன்னும் வலுவாக வெளியாவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அறிவிப்பு, படக்குழுவினர் இதன் டிரைலரை ஜூலை 18, 2026 அன்று வெளியிடத் தயாராகி வருகின்றனர். இது இதற்கு முன்பு சினிமாகான் நிகழ்வில் திரையிடப்பட்டது, தற்போது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காக டிஜிட்டல் தளங்களில் வெளியாகவுள்ளது.

ராமாயணா படத்தில் ராவணனாக கேஜிஎப் நாயகன் யஷ் நடிக்கிறார். இவர் இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உள்ளார். அனுமனாக சன்னி தியோலும், லட்சுமணனாக ரவி துபேயும் நடிக்கின்றனர். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற விஎப்எக்ஸ் நிறுவனமான டிஎன்இஜி ஆகியவற்றுடன் இணைந்து, பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் நமித் மல்ஹோத்ரா இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்த ராமாயணா படம் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்திற்காகப் படமாக்கப்பட்டு வருகிறது, மேலும் இது டால்பி சினிமா வடிவங்களிலும் வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிப் பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கங்கனாவின் 'குயின் 2' படத்தை எதிர்த்து வழக்குகங்கனாவின் 'குயின் 2' படத்தை ... ஷாருக்கானால் கைவிடப்பட்ட படம் அமீர்கானுக்கு மாறியதா? ஷாருக்கானால் கைவிடப்பட்ட படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap