Advertisement

சிறப்புச்செய்திகள்

திரில்லர் வெப்தொடரில் த்ரிஷா | மூன்றாவது முறை கர்ப்பமா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரீனா கபூர் | வாரணாசி படத்துக்காக 1500 கலைஞர்களிடம் குரல் பரிசோதனை செய்யும் ராஜமவுலி | 4 படங்களுக்கு பிறகு டூப் நடிகர்களை தவிர்த்த பிரபாஸ் | இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் | முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன் | ஆஸ்கர் விருதை தவற விட்ட தமிழ் படங்கள் | பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் | காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 1 முதல் படம் ரிலீஸ் இல்லை : வெறும் மிரட்டலா...? பேச்சுவார்த்தை நடக்குமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முறையாக ஜெயராம் ஜோடியாக நடிக்கும் சிம்ரன்

23 ஆக, 2026 - 05:05 IST
எழுத்தின் அளவு:
Simran-paired-opposite-Jayaram-for-the-first-time.
Advertisement

ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் படங்களை இயக்கியவர் கவுதம் ராஜ். இவரின் அடுத்த படப்பூஜை சென்னையில் இன்று நடந்தது. இந்த படத்தில் நடிகர் ஜெயராம் , சிம்ரன் நடிக்கிறார்கள். பஞ்சதந்திரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தாலும், அதில் கமல் ஜோடியாக சிம்ரன் வருவார். இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக முதன்முறையாக நடிக்கிறார்.

படம் குறித்து ஜெயராம் பேசுகையில், ஒரு சந்தோஷமான நேரம் இது. நடிகை சிம்ரன் உடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்தேன். அதன் பின் அவருடன் ஜோடியாக தற்போது நடிக்கிறேன். மகிழ்சியாக உள்ளது என்றவர் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்தினை தெரிவித்தார்.

நடிகை சிம்ரன் பேசுகையில், ஒரு சிறந்த கலைஞரால் தான் சிறந்த கதையை உருவாக்க முடியும். ஜெயராம் மிகப்பெரிய நடிகர். அவருடன் படம் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 90 மற்றும் ஜென் சி ஆகியோருக்கு நெருக்கமான கதையாக இது இருக்கும் என்றார்.

கவுதம் ராஜ் இயக்கிய ராட்சசி கல்வி பற்றிய சமூக அக்கறை கதையாக இருந்தது. கழுவேத்தி மூர்க்கன் கிராமபுற பின்னணியில் ஒரு சீரியஸ் கதையாக இருந்தது. ஆனால், இந்த படம் காதல் கலந்த காமெடியாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஆர்யாவின் பட நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி கட்டு : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்பொல்லாதவன், ராஜா ராணி மாதிரி இருமுடி ... இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap