தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் தர்பார் படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸுக்கு இணையாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மும்பையைச் சேர்ந்த, நடிகை சமதா அஞ்சன் என்பவர்.. நிறைய விளம்பரப் படங்களில் நடித்தவரும் மேடை நாடகங்கள் சிலவற்றில் பங்கேற்ற அனுபவம் பெற்றவர் தான் இந்த சமதா அஞ்சன்
இந்தநிலையில் கவுரவ் வர்மா என்பவரை மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் சமதா அஞ்சான். கடந்த 8ஆம் தேதியே திருமணம் நடைபெற்றாலும் கூட, இந்த தகவலை தற்போது தான் சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார் சமதா. மணமக்கள் இருவரும் கடந்த ஒருவருடமாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த இவர்கள், தங்களுக்குள் ஏற்பட்ட புரிதலை தொடர்ந்து தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.