Advertisement

சிறப்புச்செய்திகள்

ஏஆர் ரஹ்மான் பாடல்களுக்கு சிறு வயதில் நடனமாடியவன் : யஷ் | ஸ்ரீலீலாவின் ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜெயிலர் 2, ரணபாலி : அவதூறு கருத்துக்களுக்கு நீதிமன்றத் தடை | ஜெயிலர் 2 : வரவேற்பைப் பெறும் மூர்த்தி அண்ணன் | ரசிகர்களுக்கு ஓடிடியில் பல ஹிட் படங்களுடன் காத்திருக்கும் ஆயுதபூஜை கொண்டாட்டம்...! | மனைவிக்காக இன்றும் வீட்டில் தொடரும் நவராத்திரி கொண்டாட்டம் : இளையராஜா சொன்ன நெகிழ்ச்சி சம்பவம் | இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் : இந்த பாடல்களை மறக்க முடியுமா? | வெற்றி, வாணி போஜனின் 'ரேவன்' | ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஆகாஷ் பிரேம்குமார் : தனி ஹீரோயினாக ஸ்ரீதேவி அப்பல்லா | ஜெயிலர் 2 : முதல் நாள் வசூல் 120 கோடி பிளஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தியேட்டர் பிசினஸ் : மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் அடுத்து சிரஞ்சீவி

15 அக், 2026 - 11:12 IST
எழுத்தின் அளவு:
Megastar-Enters-Theatre-Business-With-Worlds-Largest-Screen
Advertisement


தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களாக உள்ள மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கட்டும் பிசினஸில் ஏற்கெனவே இறங்கி உள்ளார்கள். அவர்களை அடுத்து தற்போது சீனியர் நடிகர் சிரஞ்சீவியும் இறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத், மற்றும் பெங்களூருவில் மகேஷ்பாபு ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஎம்பி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நடத்தி வருகிறார். அதே ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து அல்லு சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் நடத்தி வருகிறார் அல்லு அர்ஜூன்.

அவர்களது வரிசையில் அடுத்து அதே நிறுவனத்துடன் சிரஞ்சீவி இணைய உள்ளார். ஹைதராபாத்தில் உலகத்திலேயே மிகப் பெரிய தியேட்டர் ஒன்றைக் கட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அடுத்து ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்திலும் சிரஞ்சீவி தியேட்டர்கள் கட்ட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை ஆந்திர மாநில அமைச்சர் கன்டா சீனிவாச ராவ், 'கரிவிடி லட்சுமி' பட நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் சிலருடனும் ஏசியன் சினிமாஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியதாக இதற்கு முன் தகவல் வெளியானது. ஆனால், இதுவரையிலும் எந்த ஒரு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டியின் ஓம் டப்பிங்கை உன்னிப்பாக கவனித்த ஜெயசூர்யாமம்முட்டியின் ஓம் டப்பிங்கை ... ஓடிடியில் வெளியான பிறகு அதிக அளவு தாக்குதலுக்கு ஆளாகும் பார்வதியின் படம் ஓடிடியில் வெளியான பிறகு அதிக அளவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap