'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். அதையடுத்து தற்போது கார்த்தியின் சர்தார் படத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.
அடுத்து ரவி தேஜா நடித்து வரும் ராமராவ் ஆன் டூட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகியிருக்கிறார் ரஜிஷா விஜயன். தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு வருகிறார். சரத் மண்டவா இப்படத்தை இயக்குகிறார்.