ஸ்டார் ஓட்டலில் அனுமதி மறுத்த ஊழியர்கள்; ஏ.ஆர் முருகதாஸுக்கு ஏற்பட்ட சோதனை | 'பெங்கால் பைல்ஸ்' என டைட்டில் மாற்றப்பட்ட 'டெல்லி பைல்ஸ்' | வில்லன் நடிகரின் துக்கத்தை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துகிறதா படக்குழு? | தந்தையின் 70வது பிறந்தநாளில் 75 பாட்மின்டன் பயிற்சி மையங்களை துவங்கிய தீபிகா படுகோனே | 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' படத்தை இலவசமாக யுடியூபில் வெளியிட்ட மோகன்லால் | இலங்கை அகதிகள் பின்னணியில் உருவான மற்றொரு படம் | லாஜிக்கை விட, ரசிகர்களின் மகிழ்ச்சிதான் முக்கியம்: என்.டி.பாலகிருஷ்ணா | படம் தோல்வி: பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் | 250 கோடியில் வீடு கட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் | பிளாஷ்பேக்: மருத்துவமனை படுக்கையில் இருந்து இளையராஜா உருவாக்கிய பாடல் |
ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் தள்ளிப்போகாதே. 2017ல் தெலுங்கில் நானி, நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் சில பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே வந்தது. இந்த நிலையில் தற்போது டிசம்பர் 3ம் தேதி தள்ளிப்போகாதே படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அது குறித்த ஒரு போஸ்டரை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.