கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

குக் வித் கோமாளி உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை நடிகை தர்ஷா குப்தா. சில மாதங்களுக்கு முன் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் விதவிதமான போட்டோக்களை பதிவிடும் இவர் இப்போது, சேலையில் கவர்ச்சியான படங்களை பகிர்ந்து ‛‛நடிக்க தெரிந்தவனுக்கோ உலகம் ஓர் அழகான நாடக மேடை. நடிக்க தெரியாதவனுக்கு ஆபத்தான நரகத்தின் மேடை'' என குறிப்பிட்டுள்ளார்.