சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு | டாக்டராக நடிக்கும் கவுரி கிஷன் : மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகும் ‛அதர்ஸ்' | சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் |
தங்கர்பச்சான் இயக்கிய அழகி படத்தில் பார்த்திபன், தேவயானி, நந்திதாதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்த தங்கர்பச்சான் கூறுகையில், ‛தங்களின் அழகிக்கு 20 வயது. இத்தனை ஆண்டுகள் உருண்டோடியதை நம்பமுடியவில்லை. அழகியின் தாக்கத்தை நினைவுகளை யாரேனும் தினமும் பகிர்கின்றனர். திரைப்பட வணிகர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் உயிர்விடும் வரை மறக்க இயலாது. திரைப்பட வரலாற்றில் அழகி பேசுபொருளானது மக்களால் தான்' எனக் கூறியுள்ளார்.