துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் ஏ .எல். விஜய் இயக்கிய வனமகன் என்ற படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சாயிஷா. அதன்பிறகு கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தபோது அவர்களிடையே காதல் உருவாகி 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் சாயிஷா தற்போது தனது கணவர் ஆர்யாவுடன் சுற்றுலா சென்ற இடத்தில் டைட்டானிக் படத்தில் ஹீரோ-ஹீரோயின் கொடுத்தது போன்று ஒரு போஸ் கொடுத்த பழை புகைப்படத்தை இப்போது மீண்டும் சமூகவலைதளத்தில் பதிவேற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.