நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ஹாலிவுட்டில் தயாராகி உள்ள புதிய படம். அன்ச்சார்டட். இதில் டாம் ஹாலண்ட், மார்க் வெல்பர்க், சோபியா அலி, டிட்டி கேப்ரில்லே, அன்டோனியா பாண்டர்ஸ் நடித்துள்ளனர். சோம்பி லேண்ட், கேங்ஸ்டர் குவார்ட், வெனம், பிக் டிரிப் உள்பட பல படங்களை இயக்கிய ரூபென் பிளிச்சர் இயக்கி உள்ளார். மென்னான்ஸ் கோல்ட், இண்டியானா ஜோன்ஸ் மாதிரியான புதையலை தேடிச் செல்லும் பேண்டசி அட்வென்ஜர் கதை.
கடந்த 7ம் தேதி ஸ்பெயினில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த படம் வருகிற 18ம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளிவருகிறது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.