'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சிம்ரன். இவரின் தங்கை மோனல். பத்ரி, லவ்லி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் 2002ல் தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்து இன்றுடன்(ஏப்., 14) 20 ஆண்டுகள் ஆகிறது. மோனல் உடன் இருக்கும் குழந்தை மற்றும் இளம் வயது போட்டோவை பகிர்ந்து, ‛‛நீ இல்லாமல் நான் இங்கு இருக்கலாம். ஆனால் என்றும் நினைவில் வைத்திருக்கிறேன். 20 ஆண்டுகள் ஆனாலும் உன்னுடைய சிறு பகுதி எப்போதும் என்னுள் வாழ்கிறது. உன்னை என்றும் மிஸ் செய்கிறோம்'' என தெரிவித்துள்ளார் சிம்ரன்.