துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியர் பிரசன்னா - சினேகா. கடந்த 2012ல் திருமணமான இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று உலகம் முழுக்க தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரசன்னா - சினேகா தம்பதியர் தங்கள் குழந்தைகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி, வாழ்த்து தெரிவித்து அது தொடர்பான போட்டோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு போட்டோவில் சினேகாவை அப்படியே அலேக்காக தூக்கி கொஞ்சுகிறார் பிரசன்னா. இவை சமூகவலைதளத்தில் வைரலானது.
![]() |