செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பள்ளி படிப்பு முடித்ததுமே மாடலிங் துறையில் நுழைந்தவர் தர்ஷா குப்தா. ஜீ தமிழ் 'முள்ளும் மலரும்', விஜய் டிவி 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில முக்கிய சீரியல்களில் நடித்து வந்த அவர், க்ளாமர் குயினாக சில நாட்கள் இன்ஸ்டாவை கலக்கி வந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு வரிசையாக பட வாய்ப்புகள் கிடைக்கவே சின்னத்திரையில் நடிப்பதை விட்டுவிட்டார். எனினும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, தற்போது கவர்ச்சிக்கு லீவ் கொடுத்துவிட்டு அண்மைகாலங்களில் டிரெடிஷனல் உடையில் ஜொலித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பாவாடை தாவணியில் க்யூட்டான சில புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.