ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தம்பதிகள் அடுத்ததாக வதந்தி என்ற வெப் சீரிசை இயக்குகிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா, லைலா நடிக்கிறார்கள். மும்பையில் நேற்று நடந்த விழாவில் இது அறிவிக்கப்பட்டது. இந்த சீரிஸில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் லைலா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த வெப் சீரிசில் இணைந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இது.