நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் மற்றும் ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. தற்போது ஜூபிலி என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் அதிதி. இந்த தகவலை மும்பை ஆடி கார் நிறுவனம் சோசியல் மீடியாவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறது. அதோடு ஆடி கார் குடும்பத்தில் அதிதியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், வாழ்த்துக்கள் என்றும் அவர்கள் பதிவிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.