துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கில் யசோதா, சாகுந்தலம், குஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் சாகுந்தலம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது சிவா நிர்வாணா இயக்கும் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதேபோல் சமந்தா நடித்து வரும் இன்னொரு படமான யசோதா ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படப்பிடிப்புக்கு நடுவே அவ்வப்போது தான் டேட்டிங் செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார் சமந்தா. அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது நெருக்கமான நண்பர்களாக பிரீதம் ஜூகல்கர், சாதனா சீங் ஆகியோருடன் லேட் நைட்டில் தான் டேட்டிங் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர்களுடன் தான் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சமந்தா.