மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
பிரபல அமெரிக்க நடிகை ஜெனிபர் ஆட்ரி கூலிட்ஜ். இவர் அமெரிக்கன் பை என்ற அடல்ட் படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்த படத்தில் அவர் ஒரு நடுத்தர வயது தாயாக நடித்திருந்தார். அவரது மகனின் நண்பர்கள் அவரை காதலிப்பது மாதிரியான கதையம்சம் கொண்ட படம் அது.
இந்த படத்திற்கு பிறகு ஜெனிபரை இளைஞர்கள் அவரை செக்ஸ்பாம் ஆக பார்க்க தொடங்கினார்கள். அதற்காக அழைக்கவும் தொடங்கினார்கள். இதனை முன்பு ஒரு பேட்டியில் ஜெனிபர் கூறியிருந்தார். இப்போது அவர் அளித்துள்ள பேட்டிதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
"அமெரிக்கன் பை படம் கொடுத்த இமேஜால் நான் 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ளேன். அந்த படம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்" என்று கூறியிருக்கிறார்.
ஜெனிபருக்கு தற்போது வயது 60வது என்பது குறிப்பிடத்தக்கது.