அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
இந்திய திருநாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று பலரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களது புகைப்படங்களுக்குப் பதிலாக தேசியக் கொடியை 'டி.பி.' ஆக வைத்துள்ளார்கள். அந்தவகையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை பறக்க விட்டும், உயரமான கம்பத்தில் தேசிய கொடியையும் ஏற்றியும் வீர வணக்கத்தை செலுத்தினர். அவற்றை கீழே புகைப்பட தொகுப்புகளாக பார்க்கலாம்.
ரஜினி இல்லம்
மம்முட்டி வீட்டில் சுதந்திர தின கொண்டாட்டம்
வீட்டில் தேசிய கொடியை ஏற்றிய மோகன்லால்
நடிகர் விஜய்யின் இல்லம்.
நடிகர் அர்ஜூன்
நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சூரி
நடிகை ராதிகா வீடு.
வீட்டின் முன்பு தேசிய கொடியை பறக்க விட்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்.
நடிகர் ஆமீர்கான்
நடிகர் ஷாரூக்கான்
கேஜிஎப் புகழ் நடிகர் யஷ்.
நடிகர் விஜய் தேவரகொண்டா.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
நடிகை த்ரிஷா இல்லம்
தேசிய கொடியை ஏந்திய படி ஓடிய நடிகர் அனில் கபூர்.
நடிகர் அனுபம் கெர்
நடிகை மாளவிகா மோகனன்.
நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகர் மகேஷ் பாபு.