பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
லத்தி படத்தில் நடித்து முடித்ததை அடுத்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால். மாநாடு படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் அதிரடி வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. விஷால், எஸ் .ஜே .சூர்யா ஆகிய இரண்டு பேருமே இந்த படத்தில் வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பான் இந்தியா படமாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்து விடும் என்று தெரிவித்துள்ள தயாரிப்பாளர் வினோத்குமார், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் திரைக்கு வர இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .