மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வாரிசு'. இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் வம்சிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் ஒரு வாரத்துக்கு வாரிசு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். அதன் காரணமாக ஐதராபாத்தில் முகாமிட்டிருந்த விஜய் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார்.