அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் |
'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை முடித்த பின் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதில் ஒரு படத்தை இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். நவம்பர் 5ம் தேதி இந்த் படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே ரஜினி உடன் ஏற்கனவே நடித்துள்ளனர். அரவிந்த்சாமி தளபதி படத்திலும் வடிவேலு சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.