5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிவராஜ் குமார். தற்போது கோஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் இன்று சிவராஜ் குமார் பிறந்தநாள் முன்னிட்டு அவரது 130வது படத்தை அறிவித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஈட்டி, ஜங்கரன் ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சிவராஜ் குமார் 123வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்குவதாக அறிவித்தனர் ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால்,இப்போது மீண்டும் இந்த படம் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.