ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதன் பிறகு இது குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கி 2025ம் ஆண்டில் திரைக்கு வருகிறது. இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக இன்று பிரஸ் ரிலீஸ் செய்துள்ளனர்.