ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ளார் அமலா பால். அப்போது கணவரின் மடியில் படுத்துக்கொண்டு தான் உறங்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ‛‛ஈஷா மையத்தில் நானும் எனது கணவரும் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டோம். அன்பு என்பது கொடுப்பது பெறுவது கவனிப்பது பகிர்வது ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அதோடு மனம் உடல் ஆவியை சந்தோஷப்படுத்துகிறது. இதுதான் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு என்று குறிப்பிட்டு இருக்கிறார் அமலாபால்.