துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எஜமான்
மதியம் 03:00 - தெனாலிராமன் (2014)
இரவு 10:00 - வேட்டைக்காரன் (2009)
கே டிவி
காலை 07:00 - தித்திக்குதே
காலை 10:00 - நான் மிருகமாய் மாற
மதியம் 01:00 - தங்கமகன் (2015)
மாலை 04:00 - வெண்ணிலா கபடிக்குழு-2
இரவு 07:00 - பகீரா
இரவு 10:30 - அமைதிப்படை
கலைஞர் டிவி
காலை 09:00 - இடியட்
மதியம் 01:30 - டாடா
இரவு 07:00 - அரண்மனை-3
ஜெயா டிவி
காலை 09:00 - கேப்டன் பிரபாகரன்
மதியம் 01:30 - தலைமகன்
மாலை 06:30 - அவ்வை சண்முகி
இரவு 11:00 - தலைமகன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - நளனும் நந்தினியும்
காலை 12:00 - ஐங்கரன்
மதியம் 02:30 - சாக்ஷ்யம்
மாலை 06:00 - வர்மா
இரவு 08:30 - ஐங்கரன்
இரவு 11:00 - நளனும் நந்தினியும்
ராஜ் டிவி
காலை 09:30 - குபேரன்
மதியம் 01:30 - வீரா
இரவு 10:00 - ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆத்மிகா
மாலை 06:30 - காவியன்
வசந்த் டிவி
காலை 09:30 - படகோட்டி
மதியம் 01:30 - பாலும் பழமும்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - நான் சிகப்பு மனிதன் (2014)
காலை 08:30 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - அடியே
மாலை 03:00 - பாகுபலி
சன்லைப் டிவி
காலை 11:00 - ராமன் தேடிய சீதை
மாலை 03:00 - நீர்க்குமிழி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மதியம் 01:30 - மார்க் ஆண்டனி
மாலை 04:45 - கேப்டன் (2022)
மெகா டிவி
பகல் 12:00 - காதல் ரோஜாவே
பகல் 03:00 - கிராமத்து மின்னல்
இரவு 11:00 - தப்புத்தாளங்கள்