துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி இணைந்து நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'விடுதலை பாகம் 1'. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் துவங்குகிறது என கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தை வருகின்ற டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.