மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கும் தனது 34வது படத்தில் விரைவில் நடிக்க போகிறார் ஜெயம் ரவி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும், ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக இயக்குனர் ரத்னகுமார் இணைந்திருக்கிறார். இந்த ரத்னகுமார் மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி போன்ற படங்களில் டயலாக் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.