துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இவர் நடித்த தருணம் படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி ஒரேநாளில் தியேட்டரில் இருந்து பின்வாங்கியது. பின்னர் நேற்று ஜன., 31ல் படம் மீண்டும் வெளியானது.
கிஷன் தாஸ் நீண்டகாலமாகவே சுசித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்தார். கடந்தாண்டு இவர்களது நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் பிரமாண்டமாய் நடந்துள்ளது. திரையுலகினர் பலரும் பங்கேற்று மணக்களை வாழ்த்தினர். படம் வெளியான நாளிலேயே தனது திருமணம் நடந்துள்ளதால் கிஷன் தாஸிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.