தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ராஜவம்சம்
மதியம் 03:00 - சூர்யவம்சம்
மாலை 06:30 - சந்திரமுகி-2
கே டிவி
காலை 10:00 - தீனா
மதியம் 01:00 - திருமலை
மாலை 04:00 - நண்பேன்டா
இரவு 07:00 - பொன்னியின் செல்வன்-2
இரவு 10:30 - அட்டகத்தி
விஜய் டிவி
மதியம் 03:00 - மெய்யழகன்
ஜெயா டிவி
காலை 09:00 - குப்பத்து ராஜா
மதியம் 01:30 - கத்தி
மாலை 06:30 - இதயத்தை திருடாதே
இரவு 11:00 - கத்தி
ராஜ் டிவி
காலை 09:30 - சின்னப் பசங்க நாங்க
மதியம் 01:30 - வண்டி
இரவு 10:00 - பூவிலங்கு
பாலிமர் டிவி
காலை 10:00 - புது வாரிசு
மதியம் 02:00 - மீரா
மாலை 06:30 - அதிரன்
இரவு 11:30 - மருதுபாண்டி ஐபிஎஸ்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மதியம் 03:30 - ஸ்கந்தா
மாலை 06:00 - ஆர்.ஆர்.ஆர்
இரவு 09:30 - திரௌபதி
சன்லைப் டிவி
காலை 11:00 - எங்கள் தங்கம்
மாலை 03:00 - தவப்புதல்வன்
ஜீ தமிழ்
மாலை 01:30 - ஐடென்டிடி
மெகா டிவி
மதியம் 12:00 - அன்புள்ள ரஜினிகாந்த்
மதியம் 03:00 - விடியும்வரை காத்திரு