Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி

12 மே, 2025 - 06:14 IST
எழுத்தின் அளவு:
Kenisha-responds-to-Aarthi-Ravis-post

நடிகர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இதற்கு ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் நெருக்கமாக பழகி வருவது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. நீதிமன்றத்தில் இவர்கள் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது. அவ்வப்போது ரவி மோகனின் மனைவி ஆர்த்தி சோசியல் மீடியாவில் தனது கணவர் குறித்தும், தன் பக்கம் உள்ள நியாயங்கள் குறித்தும் சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், ஐசரி கணேஷ் மகளின் திருமணத்திற்கு கெனிஷாவுடன் ஜோடியாக வருகை தந்தார் ரவி மோகன். இது திரையுலகினர், ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி இவர்களின் இந்த ஜோடியான வருகை குறித்து விமர்சிக்கும் விதமாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகைகள் ராதிகா, குஷ்பு போன்றவர்கள் ஆர்த்திக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஆர்த்தியின் பதிவுக்கு பதிலடி தருவது போல தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கெனிஷா.

அதில் அவர் கூறும்போது, “ஒரு ஆண்மையுள்ள ஆண் ஒருபோதும் குழப்பமான உணர்ச்சி ஆற்றலால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியை உணரும் பெண்ணின் பக்கம் சாய்கிறது.. மென்மை என்பது ஒரு செயல்திறன் அல்ல, ஆனால் ஒரு அமைதியான சக்தி.. அவள் அவனது வலிமையுடன் போட்டியிடுவதில்லை, ஆனால் அதை சமநிலைப்படுத்துகிறாள்.. அந்த இயக்கத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்”. கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இரு தரப்பினர் இடையே வார்த்தை போர துவங்கியுள்ளது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண்மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் ... பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் பெருமாளை இழிவுபடுத்தி பாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
15 மே, 2025 - 05:05 Report Abuse
rajan_subramanian manian முன்பெல்லாம் இதற்கு பெயர் சக்களத்தி சண்டை. இப்போது ட்விட்டெர், இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் அடித்துக்கொள்ளுவது பேஷன். முன்பெல்லாம் முடியை பிடித்து, மண்ணை வாரி தூற்றி புது புது தமிழ் வார்த்தைகளை வீசி தெருவில் டான்ஸ் ஆடி மக்களை மகிழ்விப்பார்கள். இப்போது புரியாத சசி தரூர் ஆங்கிலத்தில் என்ன சொல்கிறார்கள் என்றே புரியாமல் அடிதடி. இதில் இவர்களுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கோஷ்டிகள். நீ குழாய் விவாதங்களுக்கு நல்ல தீனி.
Rate this:
panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 மே, 2025 - 04:05 Report Abuse
panneer selvam madame , your justification is laughable . will you accept if your father does it quoting your words ?
Rate this:
RAM MADINA - vellore,இந்தியா
13 மே, 2025 - 12:05 Report Abuse
RAM MADINA கள்ள காதலை எவ்வளவு கவித்துமா சொல்லி இருக்க பாருங்க மக்களே இது தான் திராவிட மாடல்...
Rate this:
Anand - chennai,இந்தியா
13 மே, 2025 - 02:05Report Abuse
Anandஅவளை சொல்லி குற்றமில்லை, இவனை தான் தூக்கி போட்டு மிதிக்கவேண்டும்.....
Rate this:
13 மே, 2025 - 10:05 Report Abuse
Prasanna Krishnan R This dancer lady can go to Mumbai.
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
13 மே, 2025 - 06:05 Report Abuse
Senthoora புருஷனை வளைத்துப்போட்டு, இப்போ அதுக்கு நியாயம் வேறே, இதே இவங்களுக்கு சொல்ல இன்னொருத்தி வருவா, அப்போ தெரியும் இவங்களுக்கு வலி. சினிமா உலகத்தில் நிலைத்து கட்டியவளுடன் வாழ்தவங்க ஒரு சிலர், அதில் சிவகுமார் சார் முதலிடம்.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
13 மே, 2025 - 10:05Report Abuse
S Ramkumarசரிகா கமல் ஒரு உதாரணம். வாணியிடம் இருந்து கமலை பிரித்தார். பிறகு இன்னொரு நடிகை சரிகாவிடம் இருந்து கமலை பிரித்தார்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in