Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம்

12 ஜூன், 2025 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-film-starring-Sivaji-and-Prabhu-in-dual-roles


பிரபு சினிமாவில் அறிமுகமான ஆரம்பகால கட்டத்தில் சிவாஜியும், பிரபுவும் பல படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் என்கிற சென்டிமெண்ட் இருந்ததால் தயாரிப்பாளர்களும் இந்த காமினேஷனை மிகவும் விரும்பினார்கள்.

ஆனால் இருவரும் இணைந்து நடித்த சில படங்கள் தோல்வியும் அடைந்திருக்கிறது. அவற்றில் ஒன்று 'தராசு'. ராஜகணபதி என்பவர் இயக்கிய இந்த படத்தில் சிவாஜி, பிரபுவுடன் அம்பிகா, கே.ஆர்.விஜயா, நம்பியார், கல்லாப்பெட்டி சிங்காரம், பூர்ணம் விஸ்வநாதன், சில்க் ஸ்மிதா உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வி அடைந்தது. படத்தின் ஒரே சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் சிவாஜி, பிரபு இருவருமே இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: 65 ஆண்டுகளுக்கு பிறகு கதை புகாரில் சிக்கிய 'மருதநாட்டு இளவரசி'பிளாஷ்பேக்: 65 ஆண்டுகளுக்கு பிறகு கதை ... சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி' க்கு சான்றிதழ்: நீதிமன்றத்தில் தணிக்கை குழு தகவல் சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
12 ஜூன், 2025 - 06:06 Report Abuse
KayD அந்த கொடுமை எல்லாம் இப்போ நினைச்சா கூட பயத்தில் தூக்கம் வரல. இதில் சந்திப்பு னு ஒரு படம் தைரியம் இருந்தா பாருங்க புரியும் சிவாஜி மற்றும் பிரபு ஆட்டத்தை எல்லாம் ஸ்ரீதேவி ராதா கூட எல்லாம் .. கொடுமையிலும் கொடுமை பிரபு அண்ணன் ஒரு சிவாஜி இன்னொரு சிவாஜி அப்பா. .. thug life ஏ better னு சொல்றாங்க ஊர் பக்கம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in