Advertisement

சிறப்புச்செய்திகள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து மீண்டும் ரிலீஸ் செய்யும் லிங்குசாமி

16 ஜூன், 2025 - 03:39 IST
எழுத்தின் அளவு:
Lingusamy-to-re-edit-and-re-release-Anjaan
Advertisement

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அஞ்சான். இந்த படம் திரைக்கு வந்தபோது கலவையான விமர்சனங்களை சந்தித்து. இந்த நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரைட்ஸை வாங்கிய நிறுவனம் அப்படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் வெளியிட்டபோது முன்பை விட படம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அஞ்சான் படத்தை இயக்கிய லிங்குசாமி தற்போது இப்படத்தை ரீ எடிட் செய்து மீண்டும் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக சூர்யாவின் அஞ்சான் படம் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரப்போகிறது. அதோடு ஏற்கனவே சூப்பர் ஹிட்டான படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூல் சாதனை செய்து வரும் இந்த நேரத்தில் முதல் முறை திரைக்கு வந்தபோதே கலவையான விமர்சனங்களை சந்தித்த சூர்யாவின் இந்த அஞ்சான் படம் ரீ எடிட் செய்து ரீ-ரிலீஸ் செய்யப்படும்போதாவது ரசிகர்களின் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
45வது படத்தில் கடவுள் வேடத்தில் நடிக்கும்  சூர்யா45வது படத்தில் கடவுள் வேடத்தில் ... விஜயகாந்த் வழியில் பயணிக்கும் சண்முக பாண்டியன் விஜயகாந்த் வழியில் பயணிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD - Mississauga,கனடா
16 ஜூன், 2025 - 05:06 Report Abuse
KayD அஞ்சி போய் இருக்கிறேன்
Rate this:
Mani Iyer - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஜூன், 2025 - 04:06 Report Abuse
Mani Iyer ஏற்கனவே சூர்யா படம்னாலே கழுவி ஊத்துவாங்க.. இதுல ட்ரோல்களின் தாயான அஞ்சான் படம் வேற.. பாப்போம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in