திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கன்னடப் படம் 'காந்தாரா சாப்டர் 1'. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் நான்கே நாட்களில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்படி இந்தப்படம் நான்கு நாட்களில் 335 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் வசூலைப் போலவே அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் சிறப்பாகவே இருந்துள்ளது. பண்டிகை நாட்கள் என்பதால் மக்கள் தியேட்டர்களில் அதிகமாகவே வந்து படத்தைப் பார்த்துள்ளார்கள்.
கடந்த வாரம் விடுமுறை நாட்கள் இருந்ததால் வசூல் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வசூலித்து வருகிறது. இன்று முதல் வார நாட்கள் ஆரம்பமாகிறது. இந்த வார நாட்களிலும் வசூல் அதிகமாக இருந்தால் படம் விரைவிலேயே 'பிரேக் ஈவன்' ஆகிவிடும்.