'டாக்சிக்' ஹீரோயின்கள், யாருடைய போஸ்டர் அசத்தல்? | 'ஜனநாயகன்' தணிக்கை தாமதம், நீதிமன்றத்தில் வழக்கு, இன்று மதியம் விசாரணை | பைரசிகளைத் தடுக்க தெலுங்கு பிலிம் சேம்பர், தெலுங்கானா போலீஸ் புதிய ஒப்பந்தம் | 'புஷ்பா 2' சாதனையை மிஞ்சப் போகும் 'துரந்தர்' | வீட்டு பூஜையில் அருள் வந்து ஆடிய சுதா சந்திரன் | அர்த்தமுள்ள கதைகளை தேடும் தீப்ஷிகா | தெலுங்கில் அறிமுகமாகும் இந்திய அழகி | அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்: விஜய்சேதுபதி | பிளாஷ்பேக்: சென்சாரில் சிக்கிய சோ படம் | பிளாஷ்பேக்: 'தெனாலிராமன்' சிவாஜியை கிண்டல் செய்த கண்ணதாசன் |

நடிகை அஞ்சலி ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக அஞ்சலி நடிப்பில் தமிழில் பெரிதாக எந்தவொரு படங்களும் வெளியாகவில்லை. இந்தாண்டு ராம் இயக்கத்தில் 'பறந்து போ' படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அஞ்சலி புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். செல்வராகவனின் உதவி இயக்குநர் மைக்கேல் என்பவர் இயக்கி வரும் புதிய படத்தில் அஞ்சலி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். கடைசியாக 2019ல் 'லிசா' எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.