போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

'படையப்பா' படத்தில் ரஜினி பாம்பு புற்றுக்குள் கைவிட்ட கதையை படம் முழுக்க சொல்லி கலகலக்க வைத்தவர் அனு மோகன். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்த அனுபவம் தரமான இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்.
ஆர் சுந்தர்ராஜன் இடம் உதவி இயக்குனராக இருந்த அனுமோகன், 'இது ஒரு தொடர்கதை' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு 'நினைவுச் சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன்' ஆகிய படங்களை இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு தரமான படங்கள் மற்றும் வெற்றி பெற்ற படங்கள். அப்படி இருந்தும் ஏன் அவர் தொடர்ந்து படங்களை இயக்கவில்லை என்பது தெரியவில்லை. தீவிரமாக நடிப்பிலேயே கவனம் செலுத்தினார்.