47 ஆண்டுகள், 25 ஆயிரம் பாடல்கள், 6 தேசிய விருதுகள் : பாடகி சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல் | 'ஜனநாயகன்' வசூல் குறைவு: பின்னணியில் இத்தனை காரணங்களா? | 'அன்பே டயனா' படத்திற்கு வரவேற்பு: தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு | வில்லன் அவதாரம் எடுக்கும் மோகன் ராஜா! | 11 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தரும் மணிசர்மா! | ஹீரோவான இயக்குனர் இளன்; 'பியார் பிரேமா கல்யாணம்' நேரடி ஓடிடி ரிலீஸ் | தமிழில் ஹிட்டான இந்த பாடல்களின் இசை ஒரிஜினல் கிடையாதா? | விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிரைலர் வெளியீட்டு தேதி உறுதியானதா? | காஜல் அகர்வாலுக்கு ஏமாற்றத்தை தந்த தி இந்தியா ஸ்டோரி | ராமாயணா டிரைலர் ரிலீஸ் எப்போது? |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த 2020ல் கொரோனா முதல் அலை சமயத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், சமம் என்கிற அமைப்பின் சார்பாக அவருக்கு உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
அதனுடன் சமம் சங்கீத மேகம் என்கிற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தும் பாடகர் விஜய் யேசுதாஸ் சமம் அமைப்பின் சார்பாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றதுடன் எஸ்பிபியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.