ஜானகி உடலுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்று அஞ்சலி! | ஜானகி மறைவு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் | ஜானகி மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் | மேடை நாடகம் முதல் திரைப்படம் வரை; எஸ் ஜானகியும், ஆளுமையான அதிசயமும் | வருங்கால மனைவிக்காக 300 கோடியில் சொகுசு பங்களா கட்டுகிறாரா பிரபாஸ்? | ஆண் குரலில் பாடி அசர வைத்த ஜானகி | என் வாழ்வில் மிக துயரமான நாள் : பி சுசீலா உருக்கம் | ஜானகிக்கு லண்டன் நிகழ்ச்சியில் இளையராஜா அஞ்சலி | பாடகி ஜானகி மறைவு : துணை ஜனாதிபதி, முதல்வர், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் | 'நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...' - மறக்க முடியாத எஸ் ஜானகியின் முத்தாய்ப்பான பாடல்கள்! |

வணக்கம் சென்னை, காளி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து இவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் இருந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அடுத்து கிருத்திகா படத்தில் நடிக்க உள்ளார்.
மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாய் பல்லவியும், கிருத்திகா உதயநிதி படத்தில் ரியா ஷிபுவும் நடிக்கிறார்கள். மலையாளத்தில் பெரிதும் வெற்றி பெற்ற சர்வம் மாயா படத்தில் நடித்தவர் ரியா. வீர தீர சூரன் தயாரிப்பாளர் ஷிபுவின் மகள். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் பாக்கெட் நாவல் படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாகவும், ஸ்லம்டாக் படத்தில் சம்யுக்தா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். மிஷ்கின் இயக்கியுள்ள டிரைன் படத்தில் டிம்பிள் ஹயாதி ஹீரோயினாக இருக்கிறார்.




