Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜனநாயகன்' வினியோகஸ்தர்களுக்கு 'டானிக்' தரும் 'டாக்சிக்'

11 ஆக, 2026 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Toxic-is-tonic-for-Jananayagan-Distributors
Advertisement

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படமாக வெளிவந்த 'ஜனநாயகன்' படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு 10 முதல் 20 சதவீதம் வரையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து அவர்கள் படத்தின் தயாரிப்பாளரையும் தொடர்பு கொண்டு சொன்னார்களாம். அவரும் இது குறித்து ஆலோசித்து அவரது தயாரிப்பில் அடுத்து வெளியாக உள்ள 'டாக்சிக்' படத்தின் உரிமையையும் அவர்களுக்கே கொடுத்துள்ளாராம்.

தற்போது இந்த முடிவு 'ஜனநாயகன்' படத்தை வெளியிட்ட வினியோகர்களுக்கு 'டானிக்' போல இருந்தாலும், 'டாக்சிக்' படம் வெளிவந்த பின்புதான் அது டானிக்கா அல்லது பேனிக்கா (panic) என்பது தெரிய வரும்.

'கேஜிஎப் 2' படம் போல 'டாக்சிக்' படம் ஓடிவிட்டால் எந்தப் பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை. ஆனால், டிரைலருக்கு அது போல வரவேற்பு இல்லாததுதான் தற்போது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இருந்தாலும் படத்தை வாங்கியவர்களுக்கு நல்லதே நடக்கட்டும் என வாழ்த்துவோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கருப்பு' வசூலைக் கடந்ததா 'ஜனநாயகன்' வசூல் ?'கருப்பு' வசூலைக் கடந்ததா ... 'சேயோன்' படத்தில் நடிக்கப் போகும் சீமான் 'சேயோன்' படத்தில் நடிக்கப் போகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap