Advertisement

சிறப்புச்செய்திகள்

பிறக்கப் போகும் குழந்தைக்கு ரசிகர் சொன்ன பெயரால் இம்ப்ரஸ் ஆன சமந்தா | கீது மோகன்தாஸ் எடுத்த படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை : பார்வதி நழுவல் பேச்சு | சினிமாவுக்குள் எடுக்கப்பட்ட குறும்படத்தை யுடியூபில் வெளியிட்ட பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு | அஜய் தேவ்கனின் தமால் 4 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஜேசன் சஞ்சய் ஹீரோவாகியிருந்தால் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகி இருப்பார் : சந்தீப் கிஷன் | மண்டாடி என் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் : சுஹாஸ் | எனக்கும் பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை... : இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் | தாமதமாகும் விஜய் சேதுபதியின் 2 படங்களின் ரிலீஸ் அறிவிப்பு | 'டிஸாஸ்டர்' தோல்வியை நோக்கி 'டாக்சிக்' | நஷ்டத்திலிருந்து தப்பித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாகார்ஜூனாவின் 'கிங் 100' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

31 ஆக, 2026 - 07:55 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-in-Nagarjunas-King-100!
Advertisement


ரா.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் 100வது திரைப்படமான 'கிங் 100' படத்தின் தலைப்பு குறித்த வீடியோ கிளிம்ப்ஸை நேற்று முன்தினம் அவரது பிறந்த நாளையொட்டி வெளியிட்டார்கள். இந்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.

'சங்கராந்திக்கு வஸ்துனாம்' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் வலுவான மறுபிரவேசம் செய்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது 'கிங் 100' படத்திலும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் அப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், படக்குழு அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, இந்த படத்தில் தானும் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

கிங் 100 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் பற்றிய விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் தபு மற்றும் சுஷ்மிதா பட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது!'பெத்லகேம் குடும்ப யூனிட்' ... 'யேஷனகுலா'- தெலுங்கானா நாட்டுப்புற இசையில் கலக்கிய அனிருத்! குவியும் பாராட்டுக்கள்!! 'யேஷனகுலா'- தெலுங்கானா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap