Advertisement

சிறப்புச்செய்திகள்

மலேசியாவில் கவுதம் மேனன் வெள்ளி விழா | பிளாஷ்பேக் : வித்தியாசமாக நாயகி தேடிய இயக்குநர் | பிளாஷ்பேக் : சினிமாவை நம்பி நாடகத்தை இழந்த டி.கே.எஸ்.சந்திரன் | 'பத்தா' பட விழா : அமைதியாக விஜய்சேதுபதி..., கொந்தளித்த அட்லி | வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு | இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் 'ஸ்மாஷ்' | என் அம்மா, முதல்வரான என் அப்பாவுக்கு நன்றி - சிக்மா பட விழாவில் ஜேசன் சஞ்சய் பேச்சு | இளையராஜா இசையமைத்த மராத்தி படம் ஆஸ்கருக்கு செல்கிறது | 'தி பாரடைஸ்' விளம்பர நிகழ்வுகளில் கயாடு லோஹர் பங்கேற்காதது ஏன்? | 'சர்தார்-2' தோல்விக்கு பின் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தும் கார்த்தி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தி பாரடைஸ் : அனிருத்தின் சிறப்பான இசை

15 செப், 2026 - 05:08 IST
எழுத்தின் அளவு:
The-Paradise-Anirudhs-Best-Music
Advertisement

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள தி பாரடைஸ் படம் செப்டம்பர் 24ம் தேதி அன்று பல மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் குறித்து ஸ்ரீகாந்த் ஒடேலா ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், தி பாரடைஸ் படம் இதுவரை வெளிவந்த அனிருத்தின் இசைப் பணிகளிலேயே சிறந்த ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். தனது பின்னணி இசையால் படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் பெயர் பெற்றவர் அனிருத் என்பதால், அவரது இந்த கருத்து சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெயிலர் மற்றும் டிசி போன்ற படங்களில் அனிருத்தின் இசைப் பணிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஸ்ரீகாந்த் ஒடேலாவின் இந்த அறிக்கை மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது. இதுவரை, தி பாரடைஸ் படத்திலிருந்து ஆயா ஷெர் மற்றும் யேஷனகுலா ஆகிய இரண்டு மாஸான பாடல்களை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்த பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. என்றாலும், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வெளியீட்டுக்கு முன்னதாக எஞ்சிய பணிகளை முடிப்பதில் படக்குழு கவனம் செலுத்தி வரும் நிலையில், தி பாரடைஸ் படம் திரைக்கு வர இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் தற்போது சென்னையில் இசைப்பதிவு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்பாடகர் நரேஷ் ஐயர் திருமணம் விக்ரமின் ‛பவர் ஹவுஸ்' : 100 சதவீதம் கியாரண்டியாம் விக்ரமின் ‛பவர் ஹவுஸ்' : 100 சதவீதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap