ஒரே தொடருக்காக 5 முறை சிறந்த நடிகை விருது பெற்ற ஜீன் ஸ்மார்ட் | 'பத்தா' 80ஸ் குடும்பஸ்தன் கதை: இயக்குனர் பாலாஜி தரணிதரன் | 9 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்ட தணிக்கை குழு: 18 புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு | அஹானா கிருஷ்ணா திருமணம்: ஒளிப்பதிவாளர் நிவீஷ் ரவியை மணந்தார் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: மறைக்கப்பட்ட இசை கலைஞர் | இனி, அனிருத் வாழ்க்கை மாறப்போகுது: கமல்ஹாசன் சொன்னது ஏன்? | கார்த்தியும் சூர்யாவும் ஏன் முதல் வரிசைக்கு முன்னேற முடியவில்லை? | குஞ்சம்மா, சண்முகவடிவு, சதாசிவம்: யாரை குறிப்பிடுகிறார் ராஷ்மிகா? | அடுத்தடுத்து மூன்று படங்களில் முத்திரை பதித்த ஸ்வாசிகா |

நண்பர்களாக சினிமாவில் அறிமுகமான சசிகுமாரும், சமுத்திரனியும் தற்போது தனித்தனி டிராக்கில் பயணித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் 'காந்தா' படத்திற்காக சமுத்திரகனியும், 'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்காக சசிகுமாரும் விருதை பெற்றனர்.
அதோடு தாங்கள் மீண்டும் இணையும் படத்தை பற்றியும் அறிவித்துள்ளனர். 'ஸ்கூல் பஸ்' என்ற படத்தை சமுத்திரகனி இயக்கி நடிக்கிறார். சசிகுமார் நடிகராக இணைகிறார். இவர்களுடன் கிச்சா சுதீப், மிஷ்கின் ஆகியோரும் நடிக்கிறார்கள். படம் தமிழ், தெலுங்கு கன்னட மொழிகளில் தயராகிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. 3 மொழியை சேர்ந்த நடிகர்களும் இணைந்து நடிப்பார்கள் என்று தெரிகிறது. பள்ளி காலத்து நண்பர்கள் அதன்பிறகான வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.




