Advertisement

சிறப்புச்செய்திகள்

ராஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்! - விஜய் தேவரகொண்டா | அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா | டிக்கெட் விற்பனை: முன்னணியில் நானியின் 'தி பாரடைஸ்' | குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு: வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்! | ஜேசன் சஞ்சயை வைத்து படம் இயக்குவது எப்போது? ஓபனாகப் பேசிய இயக்குனர் அட்லி | இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: திரையுலகினர் இரங்கல் | பிளாஷ்பேக்: 'புதுமை இயக்குநர்' ஸ்ரீதரின் இயக்கத்தில் புதிதாக இணைந்த ரஜினிகாந்த் | 3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு... | மண் ராசி கை கொடுக்கும்: 'சேதுபூமி' நடிகை தீபாவின் தில் | வெத்து பந்தா காட்டும் பூ நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜெயிலர் 2' சான்றிதழ் : ரஜினிகாந்த் விருப்பம்

01 அக், 2026 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Jailer-2-certification-Rajinikanths-choice
Advertisement

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழை 'ஏ' படமாக மட்டும் பெற்றுக் கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டாம் என ரஜினிகாந்த் விரும்புவதாகத் தெரிகிறது.

அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் தான் கிடைத்தது. அதனால், படத்தை 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் பார்க்கவில்லை. அதுவே குடும்பத்தினர் தியேட்டர்களுக்கு அதிகமாக வர முடியாது ஒரு சூழலை ஏற்படுத்தியது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி நடித்த ஒரு படத்திற்கு அப்போது 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதன் காரணமாக 'ஜெயிலர் 2' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைக்கும் விதமாக காட்சிகளை வைக்க வேண்டாம். 'யுஏ' சான்றிதழ் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள் என படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. 2023ல் வெளிவந்த 'ஜெயிலர்' படத்திற்கு 'யுஏ' சான்றிதழ்தான் வழங்கப்பட்டது.

ரஜினியின் விருப்பத்தை படக்குழு நிறைவேற்றும் என்றே தெரிகிறது. அதனால், படமாக்கப்பட்ட சில முக்கியமான ரத்தம் தெறிக்கும் ஸ்டன்ட் காட்சிககளை தணிக்கைக்கு அனுப்பும் போது சேர்க்க மாட்டார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த மனோரமாபிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த ... பிளாஷ்பேக்: 'குணா'அபிராமி எங்கே? பிளாஷ்பேக்: 'குணா'அபிராமி எங்கே?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap