ஆபாச ஏஐ வீடியோ : அருவருப்பான செயல் என நடிகை சுனைனா கண்டனம் | 'கந்தன் கருணை' முதல் 'சிந்து பைரவி' வரை: சிவகுமார் நடிப்பில் பிரபலமான படங்கள் | ‛சிவகுமார் 85' : இளமை என்னும் பூங்காற்று! | இப்படியொரு வேடத்தில் நடித்தது இல்லை : 'கேஜிஎப்' ஸ்ரீநிதி ஷெட்டி | தமிழ் சினிமா பிரபலங்களின் அறியப்படாத ஆன்மிக நம்பிக்கைகள் | இவங்க இல்லாமல் தங்கச்சி சென்டிமென்ட்டா... : தமிழ் சினிமாவில் தங்கை ரோலில் அசத்தியவர்கள் | சித்தி இத்னானி படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை: தயாரிப்பாளர் கண்ணீர் | எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வு | லேடி கேங்ஸ்டராக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் | சாய் பல்லவி : ஒரு படத்தில் 'அமைதி', மற்றொரு படத்தில் 'அதிரடி' |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. அடுத்து 'டிராகன்' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
சிம்ரன், ராஷி கண்ணா, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் 'தர்மன்' படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் ரஜினியுடன் 'சந்திரமுகி, சிவாஜி (ஒரு பாடல்), குசேலன், தர்பார் மற்றும் அண்ணாத்த' ஆகிய ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ள நயன்தாரா, தற்போது 6வது முறையாக இணைந்துள்ளார்.