Advertisement

சிறப்புச்செய்திகள்

4வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி | சல்மான்கானின் பிக்பாஸ் 20 ஓடிடி-யில் சாதனை | பிரபாஸின் ஸ்பிரிட் பற்றி அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர் | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மகேஷ் பாபுவின் வாரணாசி ராமர் வேடம் | நீண்ட இடைவெளிக்கு பிறகு உடற்பயிற்சிக்கு திரும்பிய ராஷ்மிகா | காலை 6 மணி காட்சிகள், சிறிய படங்களுக்கு ஆர்வம் காட்டாத தியேட்டர்கள், ரசிகர்கள் | நந்தி விருதுகள் : தேர்வுக் குழுத் தலைவராக நடிகர் பாலகிருஷ்ணா நியமனம் | தமிழ் சினிமா - சின்னத்திரை இரண்டிலும் உச்சம் தொட்ட பிரபலங்கள் | இரண்டாவது வாரத்தில் 'ஓம்', லாபத்தைத் தருமா ? | தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்த பிற மொழி டாப் ஹீரோக்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டாவது வாரத்தில் 'ஓம்', லாபத்தைத் தருமா ?

27 நவ, 2026 - 02:46 IST
எழுத்தின் அளவு:
Om-In-the-second-week-will-it-give-a-profit
Advertisement

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் அப்யங்கர் இசையமைப்பில், தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'ஓ.ம்'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. திங்கள் கிழமையன்று வெளியான இந்த அறிவிப்புக்குப் பிறகு வேறு வசூல் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துள்ள இந்தப் படம் தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்து விட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

உலக அளவில் இந்தப் படத்திற்கு 50 கோடிக்கும் அதிகமாக தியேட்டர் உரிமை விற்கப்பட்டுள்ளது. 100 கோடி வசூலைக் கடந்து 50 கோடிக்கும் சற்றே அதிகமான பங்குத் தொகையைக் கொடுத்துள்ளது. இன்னும் 5 கோடி கூடுதலாக பங்குத் தொகை வந்தால் இப்படம் லாபத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும் என்கிறார்கள்.

தமிழகத்தில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு மாநிலங்கள், கேரளாவில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'அமரன்' படம் பேசப்பட்டது போல இந்த 'ஓம்' படம் பேசப்படவில்லை. இரண்டாவது பாதியில் இருந்த திரைக்கதையே அதற்குக் காரணம் என்பது விமர்சகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்த பிற மொழி டாப் ஹீரோக்கள்தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை ... நந்தி விருதுகள் : தேர்வுக் குழுத் தலைவராக நடிகர் பாலகிருஷ்ணா நியமனம் நந்தி விருதுகள் : தேர்வுக் குழுத் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
27 நவ, 2026 - 03:11 Report Abuse
KayD இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி க்கு ஃபுல் freedom கொடுத்து இருந்தால் அவர் இன்னொரு Amara காவியம் கொடுத்து இருப்பார்.. எல்லாம் தெரிந்த egaathipadhi mookai எல்லா விஷயங்களிலும் விட்டு இருப்பார்அதான் புஸ்ஸ்ஸ் னு பிடுங்கி கிட்டு poidichi.. Audio function la RP மூஞ்சி ஒன்னும் சரி இல்லை. Uncle மம்முக்கா indirect aa sonnar எதுக்கு டா என்னை இந்த படத்தில் நடிக்க koppiteenga nu..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap