தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சமூக வலைத்தளங்களில் எப்படியாவது ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு நடிகை தங்களது கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு விடுகிறார்கள். இப்படியான புகைப்படங்களைப் பதிவிட்டால் தான் அதிகமான பாலோயர்கள் கிடைக்கிறார்கள், அதிக லைக்குகள் கிடைக்கின்றன என்பதால் அது தொடர்கதையாக இருக்கிறது.
இன்றைய ஸ்பெஷலாக நடிகை பூனம் பஜ்வா, கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டி இருக்கிறார். பிகினி உடை என்றும் சொல்ல முடியாதபடி, மேலாடையை மட்டும் அரை பிகினி ஆகவும், கீழாடையாக ஒரு டிரவுசரையும் அணிந்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார்.
தமிழில் 2008ல் வெளிவந்த 'சேவல்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை. தமிழைத் தவிர கன்னடம், தெலுங்க, மலையாள மொழிகளில் நடித்திருந்தாலும் அங்கும் இதே நிலைதான்.
கடைசியாக 2019ல் ஜிவி பிரகாஷ்குமார் நடித்து வெளிவந்த 'குப்பத்து ராஜா' படத்தில் கிளாமர் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் பூனம் பஜ்வா.