ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு |

சமீபகாலமாக மாலத்தீவு என்பது நடிகைகளின் விடுமுறைக்கான சுற்றுலா இடமாகி விட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி நடிகைகளும், சீரியல் நடிகைகளும் அங்கு சென்று வருவதோடு, அங்கு எடுக்கப்பட்ட கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களையும் தங்களது சமூகவலைதளத்தில் மறக்காமல் பதிவிட்டு வருகின்றனர். நேற்று தொகுப்பாளினி டிடி தனது பிகினி வீடியோ ஒன்றை வெளிட்டார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷிவானியும் மாலத்தீவில் தனது விடுமுறையை உற்சாகமாக கழித்து வருகிறார். அங்கு நீச்சல் குளம் ஒன்றில் எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 22 மணிநேரத்தில் அந்த போட்டோவிற்கு 2.15 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்ததோடு ‛‛ஷிவானிடா பயர்டா...'' என பல கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.