2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பிரபலமானவர் ஆஜித். அதன்பின் கடந்தாண்டு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் இவருடன் இணைந்து ஆடிய கேப்ரில்லா கொரோனா தொற்றுக்கு ஆளானார். இப்போது ஆஜித்தும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுப்பற்றி, ‛‛எந்த அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என சமூகவலைளத்தில் பதிவிட்டுள்ளார் ஆஜித்.