மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கடந்த ஆண்டில் சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப்போற்று. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று ஓடிடி தளத்தின் மீது மற்ற ஹீரோக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொடுத்தது. இந்த படத்தை அடுத்தபடியாக ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்போகிறார் சுதா.
இந்த நிலையில் மீண்டும் சூர்யாவை வைத்து இன்னொரு படத்தை இயக்க அவரிடத்தில் கதை சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் சுதா. அதனால் பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் தற்போது நடித்து வரும் சூர்யா, அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை முடித்ததும் மீண்டும் சுதா இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.