ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,9) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எம் குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி
மதியம் 03:00 - வேலையில்லா பட்டதாரி
மாலை 06:30 - அரண்மணை-2
இரவு 09:30 - பில்லா-2
கே டிவி
காலை 10:00 - நான் (2012)
மதியம் 01:00 - தீனா
மாலை 04:00 - சாமுராய்
இரவு 07:00 - பிரம்மன்
விஜய் டிவி
காலை 09:30 - டெடி
கலைஞர் டிவி
மதியம் 02:30 - ஆதி
இரவு 06:30 - முனி
ஜெயா டிவி
காலை 10:00 - அவ்வை சண்முகி
மதியம் 02:00 - வந்தான் வென்றான்
மாலை 06:30 - தவமாய் தவமிருந்து
இரவு 11:30 - வெற்றிச் செல்வன்
கலர்ஸ் டிவி
காலை 10:30 - செமதிமிரு
மதியம் 02:00 - சபாபதி
மாலை 04:30 - சபாபதி
ராஜ் டிவி
காலை 09:00 - கொலையுதிர் காலம்
மதியம் 01:30 - மறுமலர்ச்சி
இரவு 09:00 - இன்று போய் நாளை வா
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கிங்
மாலை 06:00 - காவியன்
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் கண் கட்டுதே
மதியம் 01:30 - அன்புள்ள ரஜினிகாந்த்
இரவு 07:30 - பட்டினப்பாக்கம் விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வீரபலி
மதியம் 12:00 - நண்பன்
மாலை 03:00 - ஷேடோ
மாலை 06:00 - கைதி
இரவு 09:00 - பெங்கால் டைகர்
சன்லைஃப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - உயர்ந்த மனிதன்
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - மன்னர் வகையறா
மாலை 03:30 - தலைவி
மெகா டிவி
பகல் 12:00 - எங்க முதலாளி
இரவு 08:00 - ராசுக்குட்டி
இரவு 11:00 - நீலமலைத் திருடன்